இருள்சேர் இருவினையும் சேரா

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் எண் : 5

குறள்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

விளக்கம் : கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும்
சேருவதில்லை.

kuṟaḷ pal: Arattuppal

kuraa iyal: Payiram

atikara:

kuṟaḷ eṇ: 5

Kuḷ: Irulcer iruviṉamum cera iraivan
porulcer pukalpurinta mattu
Katavul valttu
viḷakkam: Katavulin meymaip pukaḻ virumpuvavariṭam aṟiyamai irulal varum nalvinai, tivinai enra iraṇṭum cērumillai.