தானம் தவம்இரண்டும் தங்கா

Categories பாயிரம்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அதிகாரம் :வான் சிறப்பு

குறள் எண் : 19

குறள்: தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

விளக்கம் : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

Kural pal: Arattuppal

kuṟaḷ iyal: Payiram

atikaram : Van cirappu

kuṟaḷ eṇ: 19

Kuṟaḷ: Taṉam tavamiraṇṭum tanka viyaṉulakam
vanam valanka tenin

viḷakkam: Malai poyttup ponal, virinta ivvulakattil piṟarkkut tarum taṉam iratu; tannai uyarttum tavamum iratu.