Tamil kavithai | அனுதாபம் கவிதை – அனைவரிடம்

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Tamil Kavithai-Anuthabam kavithai-anaivaridam
Share with :  

அனைவரிடம் இருந்து

அனுதாபங்களும், அறிவுரைகளும்

வந்து குவிந்தன வீட்டுக்குள்…

அப்பா என்ற சுவர் இல்லாததால்….

Anaivaridam irunthu

anuthabangalum, arivuraigalum

vanthu kuvinthana veettukkul…

Appa enra suvar illathathal….