Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil kavithai images | கொரோனா தடுப்பூசி கவிதை – போலியோ

Tamil kavithai images-Corona thaduppusi kavithai-Poliyo

போலியோ இல்லாத நாடாக மாறி

பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன இந்தியா.

போலியோ தொற்று நோய்யல்ல…

அப்படி இருந்தும் எப்படி வரும் என்று அறியாமல்!!!

போலியோ சொட்டு மருந்து

இன்னும் நமது குழந்தைகளுக்கு…

இது போல் தான்

கொரோனா நம்மை விட்டு போனாலும்,

அதன் தடுப்பு ஊசி பிறக்கும் குழந்தைகளுக்கு..

Poliyo illatha nadaka mari

pathu andugal akivittana india.

Poliyo thorru noyyalla…

Appadi irunthum eppadi varum enru ariyamal!!!

Poliyo chottu marunthu

innum namathu kulanthaikalukku…

Ithu pol than

corona nammai vittu ponalum,

athan thaduppu usi pirakkum kulanthaikalukku..

Exit mobile version