Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil kavithaigal images | உழைப்பு கவிதை – சிலரின்

Tamil kavithaigal images-ulaippu kavithai-silarin

உழைப்பு

சிலரின் உழைப்பு செடி போல,

அதிக பலன் குறுகிய காலத்தில்,

பலரின் உழைப்பு மரம் போல,

பலன் நீண்ட நாள் பிறகுதான்.

செடியின் ஆயுள் குறைவு,

மரத்தின் ஆயுள் பல தலைமுறை வரை

Ulaippu

Silarin ulaippu chedi pola,

athiga palan kurukiya kalathil,

palarin ulaippu maram pola,

palan neenda nal pirakuthan.

Chediyin ayul kuraivu,

marathin ayul pala thalaimurai varai

Exit mobile version