Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Love kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை-இமைகள் இரண்டும்

Love kavithai tamil-ithayam varudum kathal kavithai-imaikal irandum

இமைகள் இரண்டும்

புதிர் போடுதே..!

விழிகள் விடை தேடுதே..!

உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்

இடையே மிதக்கும்

படகை போல்

என் மனம் ஆனதே..!

Imaikal irandum

putir poduthe..!

Vilikal vidai theduthe..!

Unarvukkum unarccikkum

idaiye mithakkum

padakai pol

en manam anathe..!

Exit mobile version