Love kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது

Categories காதல்Posted on
Love kavithai tamil-Ithayam varudum kathal kavithai-Ithayamavathu
Share with :  

இதயமாவது இடைவெளி விட்டு துடிக்கும்

ஆனால் உன் நினைவு அந்த

இடைவெளியையும் தருவதில்லை எனக்கு..!

Ithayamavathu idaiveli vittu thudikkum

anal un ninaivu antha

idaiveliyaiyum tharuvathillai enakku..!