Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Love kavithai tamil | காதல் நினைவு கவிதை-கனவுகள் இல்லாத

Love kavithai tamil-kathal ninaivu kavithai-kanavukal illatha

கனவுகள் இல்லாத

கண்களும் இல்லை

உறவுகள் இல்லாத

உயிர்களும் இல்லை

உன் நினைவுகள்

இல்லாத நிமிடங்களும்

இல்லை என் அன்பே..!

Kanavukal illata

kankalum illai

uravukal illata

uyirkalum illai

un ninaivukal

illata nimitankalum

illai en anbe..!

Exit mobile version