Love kavithai | உண்மையான காதல் கவிதை-உன்னை மறப்பதற்கு

Categories காதல்Posted on
Love kavithai-unmaiyana kathal kavithai-unnai marappatharku
Share with :  

உன்னை மறப்பதற்கு

நீ ஒன்றும் மணலில்

வரையப்பட்ட ஓவியம்

அல்ல என் மனதில்

செதுக்கப்பட்ட சிற்பம்

Unnai marappatharku

nee onrum manalil

varaiyappatta oviyam

alla en manathil

cethukkappatta cirpam