Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Love kavithai | உண்மையான காதல் கவிதை-உயிரானவளே

Love kavithai-unmaiyana kathal kavithai-uyiranavale

உயிரானவளே!

உன்னை சந்தித்ததிலிருந்து

தனிமையை இழந்தேன்

இனிமையாய் வாழ்ந்தேன்

என் இதயத்தில் காதலே

சுவாசமாய் இருந்தது..

Uyiranavale!

Unnai santittatiliruntu

thanimaiyai ilanthen

inimaiyay valnthen

en ithayattil kathale

suvasamay iruntatu..

Exit mobile version