அழகான வாழ்கை கவிதை-சுத்தம்… சோறு போடும்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Alakana valkai kavitai-cuttam Coru potum
Share with :  

சோறு போடும்

சுத்தம்… சோறு போடும்!

உண்மையே… உண்மையே…!

வீதியில் விழுந்த

குப்பைகளைப் பொருக்கி…

கடைகளில் விற்று

சாலையோரத்தில்

சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்- ஏழைகள்!

ஆம்… சுத்தம் சோறு போட்டது!

Coru potum

cuttam… Coru potum!

Unmaiye… Unmaiye…!

Vitiyil vilunta

kuppaikalaip porukki…

Kataikalil virru

calaiyorattil

cappittuk kontirukkirarkal- elaikal!

Am… Cuttam coru pottatu!