காதல் கவிதை-அம்மா முதல்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Kathal kavithai - amma muthal
Share with :  

தேடல்

அம்மா முதல்

ஆச்சிவரை…

அத்தனை உறவுகள்

இருந்தும்…

என்மனம்

உன் உறவையே…

தேடுகிறதே…!

யாரடி நீ மோகினி

Tetal

amma mutal

accivarai…

Attanai uravukal

iruntum…

Enmanam

un uravaiye…

Tetukirate…!

Yarati ni mokini