Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil kavithai | அழகான வரிகள்-தொட்டு பார்க்க

Tamil kavithai-alagana varigal-tottu parkka

விவிலியம்

தொட்டு பார்க்க

அதிசய பொருளும் அல்ல..

எடுத்துச் செல்ல..

குழந்தையும் அல்ல..

விரித்துப் பார்க்க

புத்தாடையும் அல்ல

வாசித்துப் பார்க்க

நாவலும் அல்ல..

இதயத்துடிப்பைச் சீராகும்

இறைவார்த்தைகள்!

Viviliyam

tottu parkka

aticaya porulum alla..

Etuttuc cella..

Kulantaiyum alla..

Virittup parkka

puttataiyum alla

vacittup parkka

navalum alla..

Itayattutippaic cirakum

iraivarttaikal!

Exit mobile version