Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

tamil kavithai | சோகக் கவிதை-அன்பு இருக்க

Tamil kavithai-sogak kavithai-anpu irukka

இது..ஏன்..?

அன்பு இருக்க.. ஆத்திரம் ஏன்?

பண்பு இருக்க.. கோவம் ஏன்?

அறிவு இருக்க.. அழிவு ஏன்?

பாசம் இருக்க.. வேசம் ஏன்?

சிரிப்பு இருக்க.. அழுகை ஏன்?

குணம் இருக்க.. குதர்க்கம் ஏன்?

கனி இருக்க.. காய் ஏன்?

கடவுள் இருக்க.. சாத்தான் ஏன்?

ஏன்? ஏன்..? ஏன்..?

Itu..En..?

Anpu irukka.. Attiram en?

Panpu irukka.. Kovam en?

Arivu irukka.. Alivu en?

Pacam irukka.. Vecam en?

Cirippu irukka.. Alukai en?

Kunam irukka.. Kutarkkam en?

Kani irukka.. Kay en?

Katavul irukka.. Cattan en?

En? En..? En..?

Exit mobile version