Tamil kavithaigal images | நேரம் கவிதை-தொலைக்காட்சியில்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithaigal images-neram kavithai-tholaikkatchiyi
Share with :  

தொலையாதே… நீ

தொலைக்காட்சியில்

தொலைந்த நேரத்தை

தொலைத்தூரக் கல்வியில்

தொலைந்திருந்தால்..

தொலைந்த

உன் வாழ்க்கை

தொலையாமல் உன் வசப்படும்

Tholaiyate… Ni

tholaikkatciyil
tolainta nerattai
tolaitturak kalviyil
tolaintiruntal..
Tolainta
un valkkai
tolaiyamal un vasappatum