Thirukkural | குறள் 43

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 43
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : இல்வாழ்க்கை

குறள் எண் : 43

குறள்: தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

விளக்கம் : இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Ilvalkkai

kural en: 43

Kural: Tenpulattar teyvam viruntokkal tanenranku
aimpulattaru ompal talai.

Vilakkam: Irantu tenticaiyil valpavar, tevarkal, viruntinar, currattar, tan ennum aintu perukkum ceyya ventiya arattait tavaramal ceyvatu cirappu.