Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 352

Thirukkural-kural 352

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : மெய் உணர்தல்

குறள் எண் : 352

குறள்: இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

விளக்கம் : மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Mey unartal

kural en: 352

Kural: Irulninki inpam payakkum marulninki
macaru katci yavarkku.

Vilakkam: Mayakkam ninkik kurram arra meyyunarvai utaiyavarkku, am meyyunarvu ariyamaiyai nikki inpa nilaiyaikkotukkum.

Exit mobile version