குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : மெய் உணர்தல்
குறள் எண் : 353
குறள்: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.
விளக்கம் : ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Mey unartal
kural en: 353
Kural: Aiyattin ninkit telintarkku vaiyattin
vana naniya tutaittu.
Vilakkam: Aiyattiliruntu ninki meyyunarvu perravarkku ataintulla ivvulakai vita ataiya ventiya melulakam anmaiyil ullatakum.