Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 370

Thirukkural-kural 370

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்

குறள் எண் : 370

குறள்: ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

விளக்கம் : ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Ava aruttal

kural en: 370

Kural: Ara iyarkai avanippin annilaiye
pera iyarkai tarum.

Vilakkam: Oru kalamum mutivu perata kunattai utaiya acaiyai vittuvittal, atuve oruvanukku nilaittu valum iyalpaik kotukkum.

Exit mobile version