Thirukkural | குறள் 1135

Categories களவியல்Posted on
Thirukkural-kural 1135
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : களவியல்

அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்

குறள் எண் : 1135

குறள்: தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

விளக்கம் : மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

Kural pal: Kamattuppal

kural iyal: Kalaviyal

athikaram: Nanut turavu uraittal

kural en: 1135

Kural: Totalaik kuruntoti tantal matalotu
malai ulakkum tuyar.

Vilakkam: Matalorutalotu malaikkalattil varuntum tuyarattai malaipol totarnta ciru valaiyal aninta katali enakku tantal.