குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்
குறள் எண் : 1143
குறள்: உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
விளக்கம் : ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Alar arivuruttal
kural en: 1143
Kural: Uraato urarinta kauvai atanaip
peraatu perranna nirttu
vilakkam: Urar ellorum arintulla alar namakkup poruntato, (poruntum) anta alar peramutiyamaliruntu perrar ponra nanmai utaiyataka irukkinratu.