Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 1328

Thirukkural-kural 1328

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : ஊடல் உவகை

குறள் எண் : 1328

குறள் : ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

விளக்கம் : நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Utal uvakai

kural en: 1328

Kural: Utip perukuvam kollo nutalveyarppak
kutalil tonriya uppu.

Vilakkam: Nerri viyarkkumpati kalaviyil tonrum cukattai innumoru murai ivalutan utip peruvoma?

Exit mobile version