Thirukkural | குறள் 1330

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1330
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : ஊடல் உவகை

குறள் எண் : 1330

குறள் : ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

விளக்கம் : காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Utal uvakai

kural en: 1330

Kural: Ututal kamattirku inpam atarkinpam
kuti muyankap perin.

Vilakkam: Katal nukarccikku inpam ututale avvutalukkum inpam, alavu arintu utalai nikkik kutit taluvutale.