Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

தாமின் புறுவ துலகின்

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கல்வி

குறள் எண் : 399

குறள் : தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

விளக்கம் : தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும்
கற்கவே விரும்புவார்கள்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram : Kalvi

kural en : 399

Kural : Tamin puṟuva tulakiṉ puṟakkaṇṭu
kamuruvar karrarin tar.

Vilakkam: Tam manattai makiḻvikkum kalviyinal ulakam makiḻvataik kantu karru aṟintavarkal melum karkave
virumpuvarkal

Exit mobile version