குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : கூழியல்
அதிகாரம் : பொருள் செயல்வகை
குறள் எண் : 755
குறள் : அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
விளக்கம் : பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக.
Kural pal: Porutpal
kural iyal: Kuliyal
athikaram: Porul ceyalvakai
kural en: 755
Kural: Arulotum anpotum varap porulakkam
pullar purala vital.
Vilakkam: Pirarmitu irakkamum anpum illamal cerkkum panac cemippai erkatu vittu vituka.