Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 757

Thirukkural-kural 757

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : கூழியல்

அதிகாரம் : பொருள் செயல்வகை

குறள் எண் : 757

குறள் : அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

விளக்கம் : அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

Kural pal: Porutpal

kural iyal: Kuliyal

athikaram: Porul ceyalvakai

kural en: 757

Kural: Arulennum anpin kulavi porulennum
celvac ceviliyal untu.

Vilakkam: Anpu perretutta arul ennum kulantai, porul enappatum inpam tarum valarpput tayal valarum.

Exit mobile version