Thirukkural | குறள் 1079

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1079
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : கயமை

குறள் எண் : 1079

குறள் : உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

விளக்கம் : பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kayamai

kural en: 1079

Kural: Utuppatuum unpatuum kanin pirarmel
vatukkana varrakum kil.

Vilakkam: Pirar nanku ututta, unnak kantal, avarmita kurram kanum arralai utaiyavar kayavar.