Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 950

Thirukkural-kural 950

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : மருந்து

குறள் எண் : 950

குறள் : உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.

விளக்கம் : நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Maruntu

kural en: 950

Kural: Urravan tirppan maruntulaic celvanenru
appal nar kurre maruntu.

Vilakkam: Noyali, maruttuvar, maruntu, atait tayarippavar ena maruntu nanku vakaippatum.

Exit mobile version