Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 768

Thirukkural-kural 768

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : படையியல்

அதிகாரம் : படைமாட்சி

குறள் எண் : 768

குறள் : அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

விளக்கம் : போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.

Kural pal: Porutpal

kural iyal: Pataiyiyal

athikaram: Pataimatci

kural en: 768

Kural: Ataltakaiyum arralum illeninum tanai
pataittakaiyal patu perum.

Vilakkam: Por ceyyum viramum(etirppait tankum) arralumum illaiyanal pataittannutaiya anivakuppal perumai perum.

Exit mobile version