Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 772

Thirukkural-kural 772

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : படையியல்

அதிகாரம் : படைமாட்சி

குறள் எண் : 772

குறள் : கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

விளக்கம் : காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

Kural pal: Porutpal

kural iyal: Pataiyiyal

athikaram: Pataimatci

kural en: 772

Kural: Kana muyaleyta ampinil yanai
pilaittavel ental initu.

Vilakkam: Kattil otukinra muyalai nokki kuritavaramal eyta ampai entutalaivita, vetta veliyil ninra yanai mel erintu tavariya velai entutal cirantatu.

Exit mobile version