Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil images | காலம் கவிதை – யாரையும் உடலாலும்

Tamil images-Kalam kavithai-Yaraiyum udalalum

யாரையும் உடலாலும் மனதாலும்

காயப்படுத்த வேண்டாம்.

இன்று நீங்கள் பலமிக்கவராக இருக்கலாம்.

ஆனால் நினைவில் வைத்து கொள்ளுங்கள்

காலம் உங்களை விட பலம் மிக்கது.

Yaraiyum udalalum manathalum

kayappaduththa vendam.

Inru neengal palamikkavaraka irukkalam.

Anal ninaivil vaiththu kollungal

kalam ungalai vida palam mikkathu.

Exit mobile version