Tamil kavithai | சாதிக்க துடிக்கும் எண்ணங்கள் கவிதை – எண்ணங்கள் நிறம்கொண்ட

Categories எண்ணங்கள்Posted on
Tamil kavithai-sathikka thudikkum ennankal kavithai-ennankal niramkonda
Share with :  

எண்ணங்கள் நிறம்கொண்ட

வண்ணங்களாய் மாறி!

நினைவலைகளில்

நீந்திக்கொண்டிருக்கும்

எழுத்துக்களை சிறு

துளிகளாக துள்ளி

விழச்செய்கிறது..

Ennangal niramkonda

vannankalay mari!

Ninaivalaikalil

neenthikkondirukkum

eluthukkalai siru

thulikalaka thulli

vilacheykirathu..