Tamil kavithai | தன்மானம் கவிதை – என்னை மதிக்காதவர்களை

Categories எண்ணங்கள்Posted on
Tamil kavithai-thanmanam kavithai-ennai mathikkathavargalai
Share with :  

என்னை மதிக்காதவர்களை

நானும் மதிப்பதில்லை

அதற்கு நீங்கள் வைக்கும்

பெயர் தலைக்கனம் என்றால்

நான் வைக்கும் பெயர் தன்மானம்..

Ennai mathikkathavargalai

nanum mathippathillai

atharku neengal vaikkum

peyar thalaikkanam enral

nan vaikkum peyar thanmanam..