Love quotes in tamil | மென்மையான காதல் உணர்வு கவிதை – நிலவு இருக்கும்

Categories காதல்Posted on
Love quotes in tamil-menmaiyana kathal unarvu kavithai-nilavu irukkum
Share with :  

நிலவு இருக்கும்

தூரத்தை விட

நீ இருக்கும் தூரம்

குறைவு தான்..

Nilavu irukkum

thurathai vida

nee irukkum thuram

kuraivu than..