Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil kavithai | அண்ணன் தங்கை ஏக்கம் கவிதை – அண்ணனோடு பிறக்காத

Tamil kavithai-annan thangai yekkam kavithai-annanodu pirakkatha

அண்ணனோடு பிறக்காத

எல்லா பெண்களுக்கும் உண்டு

எந்த ஆணாவது தங்கச்சி

என்று அழைக்கமாட்டார்களா

என்ற ஏக்கம்

Annanodu pirakkatha

ella pengalukkum undu

entha anavathu thangachi

enru alaikkamattargala

entra yekkam

Exit mobile version