Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil quotes | சிறந்த அம்மா கவிதை-ஆயிரம் முறை

Tamil quotes-sirantha amma kavithai-ayiram murai

ஆயிரம் முறை காயப்பட்டாலும்,

தன்னை ஒரு முறைக் கூட

காயப்படுத்தாத உறவு அம்மா!!

Ayiram murai kayappattalum,

tannai oru muraik kuda

kayappaduttata uravu amma!!

Exit mobile version