கடற்கரை மணலில் நம்
நட்பை எழுதி வைத்தேன்
அலை வந்து அடித்து செல்லவில்லை
படித்துச் சென்றது
உண்மையான நட்பு என்று
Kadarkarai manalil nam
natpai eluthi vaithen
alai vanthu adithu chellavillai
padithuch cenrathu
unmaiyana natpu enru

கடற்கரை மணலில் நம்
நட்பை எழுதி வைத்தேன்
அலை வந்து அடித்து செல்லவில்லை
படித்துச் சென்றது
உண்மையான நட்பு என்று
Kadarkarai manalil nam
natpai eluthi vaithen
alai vanthu adithu chellavillai
padithuch cenrathu
unmaiyana natpu enru