Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Friendship quotes in tamil | உயிர் நட்பு கவிதை-முகத்தில் தெரியும்

Friendship quotes tamil-uyir natpu kavithai-mukathil theriyum

முகத்தில் தெரியும் அழுகையும்

சிரிப்பையும் காண்பது உறவு..

அழுகைக்கும், சிரிபிற்கும்

பின் இருக்கும் காரணத்தை

கண்டறிவது நட்பு!

Mukathil theriyum alugaiyum

sirippaiyum kanpathu uravu..

Alukaikkum, siripirkum

pin irukkum karanathai

kandarivathu natpu!

Exit mobile version