Tamil quotes | தனிமை கவிதை – தனிமை கொடுமை

Categories தோல்விPosted on
Tamil quotes-Thanimai kavithai-thanimai kodumai
Share with :  

தனிமை கொடுமை தான்,

இருந்தாலும், அதில் காயம் இல்லை,

காயப்படுத்த யாரும் இல்லை.

என்பதால், அது இனிமை தான்…!

Thanimai kodumai than,

irunthalum, athil kayam illai,

kayappaduththa yarum illai.

Enbathal, athu inimai than…!