பாசமான அப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Categories பிறந்தநாள்Posted on
Happy birthday appa
Share with :  

அன்பு தந்தைக்கு

நீங்கள் இல்லாமல்

நான் என் செய்வேனோ?

என் சிறந்த தந்தையாய்

மட்டும் இல்லாமல்

எனக்கு சிறந்த

ஒரு தோழனாகவும் இருக்கும்

உங்களுக்கு என்னுடைய

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Anpu thanthaikku

ninkal illamal

nan en ceyveno?

En ciranta tantaiyay

mattum illamal

enakku ciranta

oru tolanakavum irukkum

unkalukku ennutaiya

iniya pirantha nal valthukal.