பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மகளே

Categories பிறந்தநாள்Posted on
happy birthday dear daughter
Share with :  

என் மகளே பிறந்த தினம் எனும்

புதியதோர் மைல் கல்லை

அடியெடுத்து வைக்கும் உன் வாழ்வில்

என்றுமே மங்களம் உண்டாகட்டும்

தெய்வங்கள் எல்லாம் ஒன்று கூடி

துணை நின்று உன்னை

காக்கட்டும் என அன்போடு

வாழ்த்தும் உன் இல்லாதார்!

En mahale pirantha thinam enum

puthiyathor mail kallai

adiyeduthu vaikkum un valvil

enrume mankalam undakattum

theyvankal ellam onru kudi

thunai ninru unnai

kakkattum ena anpodu

valthum un illathar!