அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Categories பிறந்தநாள்Posted on
Happy birthday dear mother
Share with :  

அன்பு தாய்க்கு

மற்றவர்கள் நம்மை சகோதரிகள்

போன்று இருக்கிறீர்கள்

என்று சொல்லிய போது

உங்கள் முகத்தில் ஏற்படும்

அந்த சந்தோசத்தை பார்க்க

நான் ஆசை படுகிறேன்!

Anpu thaykku

marravarkal nammai cakotarikal

ponru irukkirirkal

enru colliya potu

unkal mukattil erpatum

anta cantocattai parkka

nan acai patukiren!