இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா

Categories பிறந்தநாள்Posted on
Happy birthday father
Share with :  

அன்பு தந்தைக்கு

என்னுடன் துணை நின்று

என் எல்லா கனவுகளும்

நிறைவேற

உதவி புரிவதற்கு நன்றி.

உங்கள் ஆசைகள் நிறைவேறவும்,

உங்களுக்கு

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anpu thanthaikku

ennutan tunai ninru

en ella kanavukalum

niraivera

utavi purivatarku nanri.

Unkal acaikal niraiveravum,

unkalukku

en iniya piranthanal valttukkal.