இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லமே – உனக்கு

Categories பிறந்தநாள்Posted on
Happy Birthday to my adorable boyfriend-unakku
Share with :  

உனக்கு வாழ்த்து சொல்ல

புதிதாய் பிறந்தது

நீயா இல்லை நானா

உன்னை வாழ்த்த புதிதாய்

யோசித்து யோசித்து நானே

புதியதாய் மாறிப்போனேன்

யோசித்து யோசித்தும்

பிறக்கவில்லை கவிதை

புதியதாய் இன்று பிறந்த நீயே

கவிதைதானே எனக்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Unakku valthu solla

puthithay piranthathu

neeya illai nana

unnai valtha puthithay

yosithu yosithu nane

puthiyathay maripponen

yosithu yosithum

pirakkavillai kavithai

puthiyathay inru pirantha neeye

kavithaithaney enakku

piranthanal valthukkal