அழகான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புருஷா

Categories பிறந்தநாள்Posted on
Happy birthday to my cute husband
Share with :  

அன்பு கணவனுக்கு

என் கனவு நாயகனையே

நான் கணவனாக அடைந்ததற்கு

ஒவ்வொரு வருடமும் எனக்கு

நானே கேட்டு கொள்கிறேன்

இது கனவா நினைவா என்று.

அன்பே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anpu kanavanukku

en kanavu nayakanaiye

nan kanavanaka ataintatharku

ovvoru varutamum enakku

nane kettu kolkiren

ithu kanava ninaiva enru.

Anpe iniya piranthanal valthukkal.