Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

happy birthday to my future spinster

அனைத்து குறைகளும்

இன்று நிறைகளாகி

போயின் நீ பிறந்த போது,

என் தேவதை என்றுமே

என் மனதின் மஹாராணி

தான்! வாழ்த்துக்கள் மகளே..

Anaithu kuraikalum

inru niraikalaki

poyin nee pirantha pothu,

en thevathai enrume

en manathin maharani

than! Valthukkal mahale..

Exit mobile version