Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

தங்கமான மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

happy birthday to my precious son

உனது திறமைக்கு நல்ல

அங்கீகாரம் கிடைக்கவும், உன்

எதிர்காலம் மிக சிறப்பாகவும்,

வெற்றி என்னும் ஒரே நேர்கோட்டில்

நீ தங்கு தடையில்லாமல் பயணிக்க

உனக்கு.. இந்த பிறந்த

நாளில் வாழ்த்துகிறேன்

Unathu thiramaikku nalla

angeeharam kidaikkavum, un

ethirkalam mika cirappagavum,

vetri ennum ore nerkottil

nee thangu thadaiyillamal payanikka

unakku.. Intha pirantha

nalil valthukiren

Exit mobile version