குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரணியல்
அதிகாரம் : அரண்
குறள் எண் : 741
குறள் : ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
விளக்கம் : பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.
Kural pal: Porutpal
kural iyal: Araniyal
athikaram: Aran
kural en: 741
Kural: Arru pavarkkum aranporul ancittar
porru pavarkkum porul.
Vilakkam: Pirarmel patai etuttuc celpavarkkum cirantatu aran; pirarukkup payantu ulliruppavarkkum atuve cirantatu.