Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil images | அறிவுரை கவிதை – எதுவும் கையில்

Tamil images-arivurai kavithai-ethuvum kaiyil

எதுவும் கையில் கிடைப்பதற்கு முன்பே

கனவுகளை வளர்த்துக் கொள்ளாதே

கையில் கிடைத்தவையே இந்த

உலகில் நிரந்தரம் இல்லை

Ethuvum kaiyil kidaippatharku munbe

kanavukalai valarthuk kollathe

kaiyil kidaithavaiye intha

ulakil nirantharam illai

Exit mobile version