Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil quotes | அழகிய எண்ணங்கள் கவிதை – சாதாரண

Tamil quotes-Alagiya ennangal kavithai-Satharana

சாதாரண மனிதன்

விழித்திருக்கும் போதும் தூங்குகிறான்,

சாதிக்கப் பிறந்தவன்

தூங்கும் போதும் விழித்திருக்கிறான்…

இதில் நீ யார்?

Satharana manithan

vilithirukkum pothum thunkukiran,

Sathikkap piranthavan

thungum pothum vilithirukkiran…

Ithil nee yar?

Exit mobile version